ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்செல்வ ஆதித்தன்.கு=========================================இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலேகா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்

விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

நான் உன் அன்போடு வாழ்கிறேன்

Lord Sivan Photo
இங்கு நான் மன நிறைவோடு உன்னை ஆசிர்வதிக்கிறேன் .

ஏன் எனில் இங்கு வருபவர்கள் என்னிடம் ஏதும் கேட்டோ/எடுத்து சொல்லவோ வருவதில்லை. அவர்களிடம் உள்ள ஏதேனும் ஒன்றை மன நிறைவோடு இங்கு விட்டு செல்லவே வருகிறார்கள்.


மனநிறைவோடு உன் குறையை விட்டு செல் , உன் அன்பு கூடும் .

To Enter Yours Here


Lord Sivan Photo

12 comments:

 1. naa nenacha life enakku kidaikkanum

  ReplyDelete
 2. yannkku business nalla irukkanum

  ReplyDelete
 3. i will become a good personality

  ReplyDelete
 4. i will become a government employee

  ReplyDelete
 5. ennakku eppavume nalla salaryl velai irukannum.

  ReplyDelete
 6. The Willingness of Handicapped people should be get fulfilled Lord Shiva. Also My Family members should be fine. My Suran should earn more satisfying their family needs.

  ReplyDelete
 7. Join with our Site for Good Computer JOB

  www.padukai.com

  Regards
  Selva.sk

  ReplyDelete