ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்செல்வ ஆதித்தன்.கு=========================================இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலேகா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்

விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

என்றும் மறவாய் சிவன்- அவன் உன்னை படைத்த லிங்கன்.

Image


Super Star Rajini kanth

ரஜினி
ஆன்மிக பயணம்.

Image
Image
ரஜினி , தமிழ் மக்கள் மனதில் நிறைந்த சினிமா கலைஞர் . சூப்பர் ஸ்டார் என்று சிறு குழைந்தை முதல் அனைவரும் அழைக்கும் சிறந்த நகைச்சுவை மிகுந்த , புது ஸ்டைல்-க்கு சொந்தக்காரர் ரஜினி காந்த்.

இவர் கடவுள் மீது முழு நம்பிக்கை கொண்டவர். ரஜினி பாபா என்ற ஒரு சாவா இறைவனை பெரிதும் நம்பி வழிபடுபவர் .

இறை நம்பிக்கை அனைவருக்கும் வேண்டும் .

தமிழ் செம்மொழி என்று கூறும் அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஆதி உண்மை ,
இந்து மதமே ஆதியும் முதன்மையும் ஆனது .

பிற மதங்கள்,
இறை நம்பிக்கை தூதுவர்களால் இந்து இறை வழிபாட்டை மறுத்தவர்களை, கடவுள் தன் திருவிளையாட்டால் கண்ட புது முகம், ஏசு - அல்லா- மற்றும் .

மனிதனாய் பிறந்தால் இறை வழிபாடு வேண்டும்.
Image

என்றும் மறவாய்
சிவன்
அவன் உன்னை படைத்த லிங்கன்.


Image

உண்மை வாழும்
உலகை தமிழ் ஆளும்.


இவன்
செல்வ ஆதித்தன் .கு (S.K.Siva)
Read more: http://www.padukai.com/2010/06/rajini-k ... z0s55H6MTD

_________________
Free is Power of Padukai.
Join our Proved Online Job sites and Earn More - It's Free!
1.Google Adsense 2.Paid Money Box 3. Hits4Pay 4.Friend Finder 5.Paid SMS 6.Adbrite 7.Chitika

No comments:

Post a Comment